Test Championship

டெஸ்ட் போட்டிகளுக்கு உயிர் கொடுக்கும் வண்ணமாய் 145 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்" கோப்பையை அறிமுக படுத்தப்பட்டுள்ளது. முதல் தொடரில் "நியூஸிலாந்து" சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
WTC 2019/21 Champions "Newzealand" (Photo : Getty Images)


விதிமுறைகள் :
1.2021 முதல் 2023 வரை கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நடைபெற உள்ள இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற உலகின் டாப் 9 அணிகள் மட்டுமே பங்கேற்கும்.

2. இந்தக் உலக கோப்பையில் ஒரு போட்டிக்கு பெறும் வெற்றிக்கு 12 புள்ளிகள் வழங்கப்படும், சதவிகித அடிப்படையில் 100% புள்ளிகள் வழங்கப்படும்.

3. ட்ரா ஆகும் போட்டிகளுக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும், சதவிகித அடிப்படையில் 33.33% வழங்கப்படும், தோல்விக்கு புள்ளிகள் கிடையாது.

4. புள்ளிப் பட்டியலில் அணிகள் அனைத்தும் புள்ளிகளின் சதவிகித% அடிப்படையில் மட்டுமே வகைப்படுத்தப்படும் புள்ளிகள் அடிப்படையில் வகைப்படுத்த படமாட்டாது.

5. ஏதேனும் ஒரு போட்டியில் ஏதேனும் ஒரு அணி மெதுவாக பந்து வீசியதாக தெரியவந்தால் அதற்காக புள்ளிப் பட்டியலில் அந்த அணி பெற்றுள்ள புள்ளிகளிலிருந்து ஒரு புள்ளி குறைக்கப்படும்.

6. இறுதி புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் மாபெரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

7. ஒருவேளை இறுதிப் போட்டி டிரா அல்லது சமநிலையில் முடிந்தால் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இரண்டு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

Points Table

Pos Team Points %
1 இந்தியா 54.17
2 பாகிஸ்தான் 50.00
3 வெஸ்ட்இண்டீஸ் 50.00
4 இங்கிலாந்து 29.17
- - -
- --
- - -
- - -
- - -
- - -
Last Updated On: 18 OCT 2021

Upcoming Fixtures

Month Tour Matches
Aug 2021 India in England 5
Aug 2021 Pak in WI 2
Sep 2021 NZ in India 2
Nov 2021 Pak in Ban 2
Nov 2021 SL in Ban 2
Dec 2021/22 Eng in Aus(Ashes) 5
Dec 2021 Ban in NZ 2
Dec 2021 Ind in SA 3
Feb 2022 NZ in SA 2
Feb 2022 Aus in Pak 2